எட்டயபுரம்:
விளாத்திகுளம் மீரான்பாளையம் தெருவில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலின் ஆடி கொடை திருவிழா நடந்தது. பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக விளாத்திகுளம் வைப்பாற்றுக்கு ஊர்வலமாக சென்று ஆற்றில் கரைத்தனர்.