காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில்,
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் UPA தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவருக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான ஆண்டாக வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.