மாரத்தான் போட்டி

சுதந்திர தின விழாவை முன்னிட்டு விருதுநகர் நகராட்சி சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

Update: 2022-08-14 18:49 GMT

சுதந்திர தின விழாவை முன்னிட்டு விருதுநகர் நகராட்சி சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்