மானூர் யூனியன் கூட்டம்

மானூர் யூனியன் கூட்டம் நடந்தது.

Update: 2022-06-25 18:36 GMT

மானூர் யூனியன் கூட்டம், யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் தலைமை தாங்கினார். யூனியன் துணைத்தலைவர் நைனார் முகம்மது, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் பொன்ராஜ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி, மானூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமையில் பொதுமக்கள் 200 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்