மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-19 18:36 GMT

வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தவுட்டுப்பாளையம் பாலத்துறை அருகே மது விற்றதாக புகழூர் நகராட்சி மலை காவலன் தெரு ஆர்.எஸ். ரோடு பகுதியை சேர்ந்த மதுரை வீரன் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்