பகுத்தறிவுச் சிந்தனைக் கொண்ட ஒளிவிளக்குகளை ஏற்றுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து

பகுத்தறிவுச் சிந்தனைக் கொண்ட ஒளிவிளக்குகளை ஏற்றுவோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-05 04:43 GMT

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

மாணவச் செல்வங்களை ஒளிரும் நன்முத்துக்களாய் சமூகத்தில் விதைத்திடும் நற்செயல் புரிந்திடும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியப் பணியின் ஒளிவிளக்காய் திகழும் டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்தநாளில், ஆசிரியர் தின வாழ்த்துகள்.

அன்பு, இரக்கம், பகுத்தறிவுச் சிந்தனைக் கொண்ட ஒளிவிளக்குகளை ஏற்றிடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்