ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் சிக்கிய வாகனத்தை விடுவிக்கக்கோரி வழக்கு:"பறிமுதல் வாகனங்களை அரசு அலுவலகங்களில் நிறுத்தி வைப்பதால் எந்த பலனும் இருக்காது"- மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை அரசு அலுவலகங்களில் நீண்டநாளாக நிறுத்தி வைப்பதால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்தார்.