குருத்தோலை ஞாயிறு பவனி
கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை ஞான ஒளிவுபுரம் புனித வளனார் பேராலயத்திற்கு கிறிஸ்தவர்கள் குருத்தோலையுடன் ஊர்வலமாக வந்த போது எடுத்த படம்.