கோவில் இடித்து அகற்றம்

Update: 2023-01-02 16:29 GMT

பல்லடம் பஸ் நிலையம் அருகே மாசாணியம்மன் கோவில் அமைக்கப்பட்டு இருந்தது. கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் பஸ் நிலையம் அருகே மாசாணியம்மன் கோவில் இருந்தது. தற்ேபாது சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து கோவிலை அகற்றுமாறு அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாசாணி அம்மன் கோவில் இடித்து அகற்றப்பட்டது. 

மேலும் செய்திகள்