கடலுக்கு செல்ல தயாராகும் விசைப்படகு மீனவர்கள்

கடலுக்கு செல்ல தயாராகும் விசைப்படகு மீனவர்கள்

Update: 2022-06-10 19:55 GMT

சேதுபாவாசத்திரம்:

மீன்பிடி தடைக்காலம் வருகிற 14-ந்தேதி நிறைவு பெறுகிறது. மீன்பிடி தடைக்காலத்தில் தங்களது விசைப்படகுகளை மராமத்து செய்யும் பணியில் ஈடுபட்டனர். மீன்பிடி தடைக்காலம் இன்னும் 3 நாட்களில் நிறைவடைவதை முன்னிட்டு மராமத்து பணி செய்யப்பட்டு மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் தயாராக வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்