தயார் நிலையில் விலையில்லா சைக்கிள்

அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் விலையில்லா சைக்கிள் வைக்கப்பட்டது.;

Update:2022-06-30 00:00 IST

கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இந்தாண்டு வழங்குவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள விலையில்லை சைக்கிள்களை படத்தில் காணலாம். இவை அனைத்தும் ஒரு சில நாட்களில் வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்