தடுப்பணையில் நீர்வரத்து அதிகரிப்பு
வருசநாடு அருகே தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்தது.
வருசநாடு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக நீர்வரத்து இல்லாமல் இருந்த உருட்டிமேடு தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.