மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழையால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.;

Update:2022-11-06 00:15 IST

வருசநாடு அருகே உள்ள வெள்ளிமலை வனப்பகுதியில், கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக, மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்