புது வாழ்வு மல்டி ஸ்பெஷாலிட்டி மிஷன் மருத்துவமனை திறப்பு விழா

நாலுமாவடியில் புது வாழ்வு மல்டி ஸ்பெஷாலிட்டி மிஷன் மருத்துவமனை திறப்பு விழா வியாழக்கிழமை நடக்கிறது.

Update: 2022-07-06 16:00 GMT

குரும்பூர் அருகே நாலுமாவடியில் புது வாழ்வு மல்டி ஸ்பெஷாலிட்டி மிஷன் மருத்துவமனை புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

விழாவில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை ஏசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் மற்றும் புது வாழ்வு சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்