நெமிலி பாலா பீடத்தில் வரலட்சுமி விரத பூஜை

நெமிலி பாலா பீடத்தில் நேற்று வரலட்சுமி விரத பூஜை நடைபெற்றது.

Update: 2023-08-25 18:09 GMT

நெமிலி

நெமிலி பாலா பீடத்தில் நேற்று வரலட்சுமி விரத பூஜை நடைபெற்றது. நெமிலி பாலாபீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நெமிலி பாலா பீடாதிபதியின் துணைவியார் நாகலட்சுமி எழில்மணி அனைவருக்கும் வரலட்சுமி விரத நோன்பு கயிறுகளை வழங்கி ஆசீர்வதித்தார். நிர்வாகி மோகன்ஜி அன்னை பாலா வழிபாட்டை சிறப்பாக நடத்தினார். இதில் குருஜி நெமிலி பாபாஜி வழங்கிய வரலட்சுமி விரதபாடலை அனைவரும் பாராயணம் செய்தனர். இதனையொட்டி ஒப்புதலுக்செயலாளர் முரளிதரன் தலைமையில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்