வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் நடிகை ராதா சாமி தரிசனம்

வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் நடிகை ராதா சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-06-25 14:56 GMT

சுந்தரா டிராவல்ஸ், கேம், அடாவடி, காத்தவராயன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ராதா. இவர் தற்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதற்கான படபிடிப்பு வடமதுரை பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி அவர் இன்று வடமதுரைக்கு வந்தார். அப்போது ராதா, வடமதுரையில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். சவுந்தரராஜ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி சன்னதிகளில் வழிபட்ட பிறகு அவர் படப்பிடிப்பு தளத்திற்கு புறப்பட்டு சென்றார்.


Tags:    

மேலும் செய்திகள்