இட்டமொழி:
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தி.மு.க.வை சேர்ந்த நாங்குநேரி ஒன்றிய கவுன்சிலர் நல்லாசிரியர் மை.ரா.அகஸ்டின் கீதராஜ் மன்னார்புரத்தில் ஏழைகளுக்கு அரிசி, துணிகள் போன்றவற்றை வழங்கினார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.