மார்கழி பனி மாடியைத் துளைக்கும்...தை பனி தரையைத் துளைக்கும்... என்பார்கள்.
அதுபோலவே வேலூரில் கடந்த 2 மாதங்களாக பனியின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது. மேல்மொணவூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சூழ்ந்துள்ள பனிமூட்டத்தின் நடுவே வாகனங்கள் முகப்பு விளக்குகள் எரியவிட்டபடி ஊர்ந்து செல்வதை படத்தில் காணலாம்.