ரூ.4 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

ரூ.4 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

Update: 2023-02-06 11:01 GMT

சேவூர்

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரம் நடைபெற்ற ஏலத்தில் 120 மூட்டைகள் வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.8 ஆயிரம் முதல் ரூ.8,200 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.7,800 முதல் ரூ.7,900 வரையிலும், 3-வது ரக நிலக்கடலை ரூ.7,400 முதல் ரூ.7,600 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 3 வியாபாரிகள், 19 விவசாயிகள் பங்கேற்றனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்