பயணிகள் நிழற்குடை அடிக்கல் நாட்டு விழா

முனைஞ்சிப்பட்டி அருகே பயணிகள் நிழற்குடை அடிக்கல் நாட்டு விழா நடந்தது.;

Update:2022-08-13 03:14 IST

இட்டமொழி:

நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள காடன்குளம்-திருமலாபுரம் ஊராட்சி, காடன்குளம் விலக்கில் ரூ.4 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் அடிக்கல் நாட்டினார். ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.லெட்சுமி, ஒன்றிய பொருளாளர் வின்சென்ட்ராஜ், செயற்குழு உறுப்பினர் புஷ்பராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்