அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2023-04-19 18:49 GMT

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள அக்கட்சி பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் யோகேஸ்வரன், வேலாடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி அபிஷா, புதுநகர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி மகாலட்சுமி ஆகியோர் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேசிய திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகை சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். தேசிய திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 4 ஆண்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்