ராமானுஜர் மடத்தில் கோதானம்

திருப்பத்தூர் அருகே உள்ள ராமானுஜர் மடத்தில் கோதானம் நடந்தது.

Update: 2022-06-12 13:04 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூரை அடுத்த கொரட்டியில் உள்ள ராமானுஜர் மடத்தில் நம்மாழ்வார் ஜெயந்தியை முன்னிட்டு திருவாய்மொழி வாசிக்கப்பட்டது. பின்னர், மடத்தின் சார்பில் ஆழ்வார்கள் வரலாற்று குறிப்புகள் புத்தகம் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் சார்பில் மடத்திற்கு கோதானம் (தலா 2 பசுக்கள், 2 கன்றுகள்) சிறப்பு பூஜை செய்து வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்