ஆண்டாள் கோவிலில் கருட சேவை

ஆண்டாள் கோவிலில் கருட சேவை

Update: 2022-12-24 18:48 GMT

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலில் பகல் பத்து உற்சவத்தையொட்டி கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. பெரிய பெருமாள் கருட வாகனத்திலும், பெரியாழ்வார் யானை வாகனத்திலும் காட்சியளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்