யமுனாம்பாள் கோவிலில் பவுர்ணமி வழிபாடு

நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவிலில் பவுர்ணமி வழிபாடு நடந்தது.

Update: 2023-02-05 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவிலில் பவுர்ணமி வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு ராஜகணபதி, யமுனாம்பாள் சன்னதிகளில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நரிக்குடி எமனேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி வழிபாடு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்