விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-07-01 20:32 GMT


விருதுநகர், சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்தநிகழ்ச்சியில் சீனிவாசன் எம்.எல்.ஏ., சாத்தூர் நகரசபை தலைவர் குருசாமி, யூனியன் தலைவர்கள் சுமதி ராஜசேகர், சாத்தூர் நிர்மலாகடற்கரைராஜ், பஞ்சாயத்து தலைவர்கள் கூரைக்குண்டு செல்வி, சூலக்கரை புஷ்பம், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி துறை இணை இயக்குனர் செல்வகுமார், மற்றும் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்