பட்டாசு பதுக்கியவர் கைது

பட்டாசு பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-08 19:23 GMT

சிவகாசி, 

சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட நாரணாபுரம் ரோட்டில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு கடையின் அருகில் தகரசெட்டில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவைகளை பறிமுதல் செய்த போலீசார் சிவகாசி பாரதிநகரை சேர்ந்த ஆறுமுகசாமி (வயது 47) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்