மாரண்டஅள்ளியில் சீரடி சாய்பாபா கோவில் திருவிழா

Update:2023-04-02 00:15 IST

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி இ.பி.காலனியில் உள்ள சீரடி சாய்பாபா கோவில் 7-வது ஆண்டு திருவிழா நடந்தது. காலை 7 மணி முதல் 10 மணி வரை மங்கல இசையுடன் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து ராம நவமியையொட்டி மகா ஆரத்தி நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்