அருமனை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
அருமனை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அருமனை,
அருமனை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
அருமனை அருகே உள்ள முழுக்கோடு அழகனாமூலையை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி அல்போன்சா (வயது49). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அல்போன்சா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்தநிலையில், அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.