உழவு பணியில் ஈடுபடும் விவசாயிகள்

உழவு பணியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.;

Update: 2023-08-28 19:17 GMT

அரியலூர் மாவட்டத்தில் ெநல் உள்பட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரியலூர்-பெரம்பலூர் சாலையில் உள்ள கவுல்பாளையம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் மேலுரம் போட்டு, டிராக்டர் மூலம் விவசாயிகள் உழவு பணி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு ஆடி பட்டம் தவறி போனதால் ஆவணியில் மழை பெய்தால் மக்காச்சோளம் பயிர்வதற்கு நிலத்தை தயார் செய்து கொண்டிருப்பதாக விவசாயிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்