உற்சாக குளியல்

உற்சாக குளியல்;

Update:2023-06-09 02:16 IST
உற்சாக குளியல்

அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும் வெயில் குறைந்தபாடில்லை. மதுரையில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு எதிரே உள்ள தண்ணீர் தொட்டியில் உற்சாக குளியல் போடும் சிறுவர்களை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்