நெடுஞ்சாலையை கடக்கும் யானைகள்

நெடுஞ்சாலையை கடக்கும் யானைகள்

Update: 2023-01-13 22:19 GMT

ஆசனூர் அருகே வனப்பகுதியில் இருந்து அடிக்கடி யானைகள் கூட்டமாக வெளியேறி காரப்பள்ளம் செல்லும் நெடுஞ்சாலையை கடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மெதுவாகவும், கவனமாகவும் செல்ல வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். நேற்று காரப்பள்ளம் அருகே நெடுஞ்சாலையை கடக்கும் யானை கூட்டத்தை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்