சீர்காழி, திருவெண்காடு பகுதியில் இன்று மின்நிறுத்தம்

சீர்காழி, திருவெண்காடு பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-06-03 16:33 GMT

சீர்காழி;

சீர்காழி மின் கோட்டத்துக்கு உட்பட்ட வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, மேமாத்தூர், கிடாரம் கொண்டான் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று(சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே சீர்காழி, திருவெண்காடு, பொறையாறு, மேமாத்தூர், செம்பனார்கோவில், கிடாரங்கொண்டான், பூம்புகார் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்