ஈரோட்டில் பகலிலும் ஒளிரும் மின் விளக்குகள்
ஈரோட்டில் பகலிலும் ஒளிரும் மின் விளக்குகள்;
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ராமமூர்த்தி நகரில் கடந்த 10 நாட்களாக தெருவிளக்குகள் தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கின்றன. பகலில் முறையாக அணைக்கப்படாததால் மின் விளக்குகள் ஒளிர்கின்றன. இதனால் மின்சாரம் வீணாகிறது.
எனவே இரவில் மட்டும் மின்விளக்குகளை ஆன் செய்து பகலில் முறையாக அணைத்து வைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.