மது விற்ற முதியவர் கைது

மது விற்ற முதியவர் கைது

Update: 2022-06-28 21:56 GMT

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே உள்ள துவரங்காடு பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பூதப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட துவரங்காடு பகுதியை சேர்ந்த ஜீவானந்தம்(வயது 60) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்