மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்

செஞ்சியில் நாளை நடக்கிறது மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்;

Update:2022-10-17 00:15 IST

செஞ்சி

செஞ்சி மின் கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்வு கூட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு செஞ்சி மின்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் விழுப்புரம் மேற்பார்வை மின் பொறியாளர் கலந்து கொண்டு குறைகளை கேட்க உள்ளார். இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு செஞ்சி மின் கோட்ட செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்