ராணிப்பேட்டையில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் நேர்காணல்
ராணிப்பேட்டையில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் நேர்காணல் நடந்தது.
ராணிப்பேட்டையில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் நேர்காணல் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் தொகுதி, நகர, ஒன்றிய, பேரூர் பொறுப்புகளுக்கான நேர்காணல் மாவட்ட தி.மு.க .அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளர் வினோத்காந்தி மற்றும் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் இசை ஆகியோர் கலந்து கொண்டு நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தொன் போஸ்கோ மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.