பாரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு

பாரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு

Update: 2022-10-27 18:45 GMT

காவேரிப்பட்டணம்:

போச்சம்பள்ளி தாலுகா பென்டரஅள்ளி அருகே உள்ள பஞ்சமுட்டூரை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது 28). இவர் அந்த பகுதியில் நடந்து சென்றபோது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்