தர்ணா போராட்டம்
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மதுரை கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான தர்ணா போராட்டம் நடைபெற்றது.