மாலையை தேர்வு செய்யும் பக்தர்கள்

மாலையை பக்தர்கள் தேர்வு செய்தனர்.

Update: 2022-11-16 18:44 GMT

இன்று (வியாழக்கிழமை) கார்த்திகை மாத பிறப்பையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலையிட்டு விரதமிருப்பதற்காக பெரம்பலூரில் உள்ள கதர் பவனில் நேற்று பக்தர்கள் மாலையை தேர்வு செய்ததை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்