ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
விடுமுறை நாளான நேற்று ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். சாமி சன்னதி முதல் பிரகாரத்தில் குவிந்திருந்த பக்தர்கள் கூட்டத்தில் காணலாம்.