சாமி வேடம் அணிந்த பக்தர்கள்

சாமி வேடம் அணிந்த பக்தர்கள்

Update: 2022-09-30 18:45 GMT

கோவை சங்கனூரில் உள்ள ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு சாமிகளின் வேடங்கள் அணிந்து வீதி உலா சென்ற காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்