தபால் வாக்குகள் விவரம்

தபால் வாக்குகள் விவரம் அளிக்கப்பட்டுள்ளது.;

Update:2023-03-03 04:02 IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 398 தபால் வாக்குகள் பதிவாகின. அதில், கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

1. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (காங்.) -250

2. கே.எஸ்.தென்னரசு (அ.தி.மு.க.) -104

3. மேனகா நவநீதன் (நாம் தமிழர் கட்சி) -10

4. மு.கருணாகரன் (சமாஜ்வாடி) -2

5. ஆனந்த் (தே.மு.தி.க.) -1

6. கோ.அருண்குமார் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) -1

7. ஆர்.ஜி. அண்ணாதுரை (இந்து திராவிட மக்கள் கட்சி) -1

8. தி.ரமேஷ் (சுயே.) -1

9. சு.சித்ரா (சுயே.) -1

10. ஜா.முத்துபாவா (சுயே.) -1

11. நோட்டா -1

செல்லாதவை -25.

Tags:    

மேலும் செய்திகள்