அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்; 17 பேர் கைது

நாங்குநேரியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-28 19:14 GMT

நாங்குநேரி:

வாகன ஓட்டுனர்கள் சங்க பாதுகாப்பு பேரவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை நாங்குநேரி சுங்க சாவடி அருகே அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்