யோகா குறித்து செயல்விளக்கம்

யோகா குறித்து செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது.;

Update:2022-06-22 01:43 IST

சர்வதேச யோகா தினத்தையொட்டி பாரதீய ஜனதா கட்சியின் பெரம்பலூா் மாவட்ட பட்டியல் அணி சார்பில் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.மேலப்புலியூா் கிராமத்தில் மாவட்ட தலைவா் சதிஷ்குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில செயலாளா் எம்.சி.பிச்சைமுத்து முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பா.ஜ.க. செயலாளா் ராஜேஷ், பட்டியல் அணி மாவட்ட பொதுச்செயலாளா் ராபர்ட் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு செயல் விளக்கங்களை செய்து காண்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்