ஆர்ப்பாட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி தெருவில் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்ட பொதுப்பயன்பாட்டு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சமுதாயக் கூடம் கட்ட அனுமதி வழங்கவும் வலியுறுத்தி ஆதித்தமிழர் கட்சியினர் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.