ஆர்ப்பாட்டம்

சிவகாசியில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-28 19:01 GMT

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மனித நேய மக்கள் கட்சியினர் சிவகாசியில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்