ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-27 18:45 GMT

மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பி.எஸ்.என்.எல் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்