இரை தேடி கிராமத்திற்குள் புகுந்த புள்ளிமான் மீட்பு

இரை தேடி கிராமத்திற்குள் புகுந்த புள்ளிமான் மீட்பு

Update: 2022-06-17 19:56 GMT

 உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே புத்தூர்மலை அடிவாரத்தில் உள்ள மலைப்பட்டி கிராமத்திற்கு இரைதேடி வந்த புள்ளிமானை நாய்கள் துரத்தின. இதில் மான் காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனை கண்ட கிராம மக்கள் புள்ளிமானை மீட்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். வனத்துறை அதிகாரிகள் புள்ளிமானை மீட்டு சிகிச்சை அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்