கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-06-20 20:56 GMT

அலங்காநல்லூர், 

அலங்காநல்லூர் அருகே பொதும்பு கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (வயது60). மனநிலை பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கிணற்றில் இறந்து பிணமாக கிடந்தார். இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்