நாட்டிய கலை விழா

கலவை கமலக்கண்ணி கோவிலில் நவராத்திரியையொட்டி நாட்டிய கலை விழா நடந்தது.

Update: 2022-10-01 18:45 GMT

கலவை கமலக்கண்ணி கோவிலில் நவராத்திரியையொட்டி நாட்டிய கலை விழா நடந்தது.

கலவை கமலக்கண்ணி கோவிலில் 44-ம் ஆண்டு நவராத்திரி விழாவில் வேலூர் ஸ்ரீகிருஷ்ணகலா மந்திர் மாணவிகளின் நாட்டியக்கலை விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சுமங்கலி பெண்களுக்கு கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆசி வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்